நாணம்

நாணத்தின் மிகுதியால்
என் பேனாவின்
மைக்கூட வெளிவர
மறுக்கிறது........

உன் பெயரை
எழுதுவதால் என்னவோ.....!

எழுதியவர் : புகழ்விழி (16-Nov-17, 3:20 pm)
Tanglish : naanam
பார்வை : 176

மேலே