நான் என்ன நியுட்டனா
மரத்தின்கீழ் அமர்ந்திருந்தேன்
விழுந்தது
ஆப்பிள் அல்ல கொய்யா
எடுத்து துடைத்து பின்
சாப்பிட்டேன்
நான் என்ன நியுட்டனா?
புவி ஈர்ப்பு விசையா?என்று
ஆராய்ச்சி செய்ய.
மரத்தின்கீழ் அமர்ந்திருந்தேன்
விழுந்தது
ஆப்பிள் அல்ல கொய்யா
எடுத்து துடைத்து பின்
சாப்பிட்டேன்
நான் என்ன நியுட்டனா?
புவி ஈர்ப்பு விசையா?என்று
ஆராய்ச்சி செய்ய.