மரணம்

யாரும் உன்னை வெறுத்தாலும்
மரணம் உன்னை நேசிப்பதுமில்லை ,
யாரும் உன்னை நேசித்தாலும்
மரணம் உன்னை விடுவதுமில்லை.

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (16-Nov-17, 5:42 pm)
Tanglish : maranam
பார்வை : 133

மேலே