மெளனம்!!!
மொழிகளில்
சிறந்த மொழி
மௌனம்!
அது
காதலின்
மொழி!
கண்ணீரின்
மொழி!
பிரிவின்
மொழி!
என் பிரியமானவளின்
மொழி!
மௌனம்
சில நேரங்களில்
சப்தத்தை விட
சிறந்தது!
யுத்தத்தை விட
வலியது!
இந்தக்
கவிதை கூட
என் மௌனத்தின்
உளறல் தான் !
_______________________
கவிப் புயல்
சஜா வவுனியா