உன் அழகை வர்ணிக்க

எத்தனையோ கவிதை எழுதினேன்
என் கைகள் அலுத்துப் போனது

ஆனால் கவிதை அசரவில்லை
உன் அழகை வர்ணிக்க !!!

வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக
வழிய வந்து நிற்கின்றன !!!

எழுதியவர் : கவிப் புயல் :- சஜா (16-Nov-17, 6:42 pm)
சேர்த்தது : சஜா
Tanglish : un alagai varnika
பார்வை : 329

மேலே