ஹைக்கூ

சத்தமின்றி நுழைந்து
தழுவிக் கொண்ட காதலன்
மலர்களைத் தீண்டிய காற்று

எழுதியவர் : லட்சுமி (16-Nov-17, 9:44 pm)
Tanglish : haikkoo
பார்வை : 87

மேலே