முடிவில்லாத பயணம்

அவளென்ற பாதையில்
நானொரு வழிப்போக்கன்.
பயணம் சுபமாய்
முடியவில்லை.
ஆனாலும் அப்பா(வை)தையை
விட்டு விலகியதில்லை.
தொடர்கிறேன்..
அப்பயண முடிவி(ழி)லியில்
கண்ணீருடன் நான்....

எழுதியவர் : இசக்கிராஜா (17-Nov-17, 7:51 am)
பார்வை : 348

மேலே