அவள் பெயர்
மென்மையான மேனியாள்!
செந்நிற இதழாள்!
இதயம் கொள்ளை கொள்வாள்
அவளின்றி அலங்காரம் அர்த்தமற்றதாகும்
அவள் பெயர் ரோஜா!
மென்மையான மேனியாள்!
செந்நிற இதழாள்!
இதயம் கொள்ளை கொள்வாள்
அவளின்றி அலங்காரம் அர்த்தமற்றதாகும்
அவள் பெயர் ரோஜா!