இலக்கு

இழந்தவைகளை எண்ணி எண்ணி
உன்னை நீ இழக்காதே...!
இலக்குகள் எதுவெனத் தெளிந்த
தெறிநிலைக் கொள்.....!
சிதறிய சிந்தனைகளுக்கு
கடிவாளம் இடு.......!
உன் இலக்கும் இலகுவாகும்....!

எழுதியவர் : #விஷ்ணு (21-Nov-17, 12:54 pm)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : ilakku
பார்வை : 217

மேலே