தோற்பது தோல்வியே..

தோற்று போகிறோம் என
கவலை கொள்ளாதே..
சிறிய முயற்சியும்,
சிறிது பயிற்சியும்,
செய்யும்போது
தோல்வி உன்னிடமிருந்து
தோற்றுப் போகும்..
இந்த மண்ணிலிருந்து
மாண்டு போகும்.....
- அன்பரசன்.செ
பயிற்சி ஆசிரியர்
அரசு உயர்நிலை பள்ளி
பவித்திரம்.