அடம்பிடிக்கும் மனது

எனக்குத் தெரியும்
அழகில்லாத முகத்தை
அழகு படுத்துவது
fair& lovely ( பெயாரண்ட் லவ்லி) என்று,
என்ன செய்வது
உன்னைக் கேட்டுத்தானே மனம்
அடம்பிடிக்கின்றது.....

எழுதியவர் : கமல்ராஜ் (29-Jul-11, 7:15 pm)
சேர்த்தது : கமல்ராஜ்
பார்வை : 405

மேலே