ஆச்சரியம்...

அந்த உச்ச கோபுரத்தில் இல்லை...
ஆனால்....அதை காணும்
உன் விழிகளில்...

எழுதியவர் : நான்... (30-Jul-11, 1:27 am)
சேர்த்தது : naan...
பார்வை : 464

மேலே