En kaathali
உலகம் உருண்டை
என அறிந்துகொண்டேன்
உன் கண்ணை கண்டு
மனதில் நுழைந்த
மங்கையே
உன்னை
கண்டால் மயக்கம்
ஏன் எனக்கு
சொல்ல முடியவில்லை
வாய்மொழியில் வாசகம்
இல்லை
பாவம்
உன்னை வர்ணிக்க முடியாமல்
வருந்துகிறது
உன் பார்வை
அது கொள்ளுதடி
சிரிக்கும்
அந்த சிரிப்பில்
சிதறியோடும் முத்துக்கள்
சிந்தித்தேன் நான்
உன்
காதலன் ஆவென என்று
😘😘Aj