குழந்தை நான்

என்னை
குழந்தையாகவே வைத்து ரசிப்பதில்
அவளுக்கு அலாதி இன்பம்..

வார்த்தைகளில் பிழைபேசி உலறும்
குழந்தைகளின் மழலைச்சொல் கேட்க
எந்த தாய்க்குதான் பிடிக்காது..

ஆம்,
தமிழன்னையின் நிரந்தர குழந்தை நான்

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (19-Nov-17, 7:10 pm)
Tanglish : kuzhanthaiye naan
பார்வை : 598

மேலே