தேடும் கண்கள்

உன் வீட்டைக்
கடக்கும் பொழுதெல்லாம்
உன்னை பார்த்து விடக்கூடாது
என்று மனம் சொல்கிறது
ஆனால் கண்கள் மட்டும்
உன்னை முழுவதுமாக தேடுகிறது

எழுதியவர் : மீனா (19-Nov-17, 9:14 pm)
சேர்த்தது : மீனா
Tanglish : thedum kangal
பார்வை : 770

மேலே