நீ வருவாய் என
நீ வருவாய் என
காத்திரு என்றாய்
இன்று வரை காத்திருக்கிறேன்
விமான நிலையத்தில்
கனவுகளோடு வாழ் என்றாய்
இன்றும் உன் நினைவுகளோடு வாழ்கிறேன்
விமானியாய் தான் திரும்ப வருவாய் என்றாய்
விமானமும் வரவில்லை, நீயும் வரவில்லை
காத்திருக்கும்
உன் இதயம்