காதல்

என் உணர்வுகளில்
உறைந்திட்டவளைவும்
என்னுயிர் காதலையும்
எழுதித் தீர்த்திட காகிதமும்
போதவில்லை....!

எழுதியவர் : #விஷ்ணு (20-Nov-17, 8:22 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : kaadhal
பார்வை : 93

மேலே