ஹைக்கூ23

அவன் உறக்கம்
கெட்டது இவள் உறக்கம்
குறட்டை சத்தம்

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (23-Nov-17, 6:33 am)
பார்வை : 2300

மேலே