ஹைக்கூ24

இருமனங்கள் இணைந்தது
பல மனங்கள் வாழ்த்தியது
சுபமுகூர்த்தம்

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (23-Nov-17, 9:05 am)
பார்வை : 1145

மேலே