மரணம்

மூச்சு நின்றுவிடுவது
மரணமன்று காதல்
எதிர்ப்புக்கு பயந்து
அவளை பார்க்காமல்
நின்றுவிடுவது மரணம்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (25-Nov-17, 4:05 am)
Tanglish : maranam
பார்வை : 316

மேலே