நட்பு
பருவ மழை பெய்திட பொய்த்திடலாம்
நண்பனின் நட்பென்னும் பருவ மழை
ஒருபோதும் பெய்திட தவறியதில்லை
பருவ மழை பெய்திட பொய்த்திடலாம்
நண்பனின் நட்பென்னும் பருவ மழை
ஒருபோதும் பெய்திட தவறியதில்லை