பிரிவு

உன்னைப் பிரியா நானும்
என்னைப் பிரியா நீயும்
நம்மைப் பிரியா நம் நட்பு
பிரிவிற்கு கூட ஏனோப் பிடித்து
நம்மைப் பிரித்தது..!

எழுதியவர் : #விஷ்ணு (25-Nov-17, 8:24 pm)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : pirivu
பார்வை : 164

மேலே