நண்பன்

சில சிரிப்புகளின் முடிவில்,
பல சோகங்களின் வடிவில்,
சில பாடல்களின் வரியில்,
பல பயணங்களின் வழியில்,
நிறமில்லா நீர்த்துளிகள்
விழிகளில் வந்து நிறைகிறது...!
என்றோ நான் தொலைத்த
என் நண்பனின் நினைவுகளாய்...

எழுதியவர் : சஜா (26-Nov-17, 12:25 am)
சேர்த்தது : சஜா
Tanglish : nanban
பார்வை : 423

மேலே