ஞாபகங்கள்

ஞாபகங்கள்
*****************

இடைக்கிடையே
என்னுள்
வந்து போகிறது எதற்குமே
உதவாத
ஞாபகங்கள்................
மழையில் நனைந்த பிறகு
ஈரம்
காய்ந்தது போல தேய்ந்து போன
ஞாபகங்கள்

எழுதியவர் : காவ்யாஞ்சலி (26-Nov-17, 9:27 am)
சேர்த்தது : தேவாதேவா
Tanglish : gnabagangal
பார்வை : 1567

மேலே