நம்ப முடியவில்லை

" எமன்
உயிர்களை
பாசக்கயிற்றால மட்டும்
பிடிக்கிறான் " என்று
சொல்வதை
என்னால்
நம்ப முடியவில்லை...
பல ஆண்களின்
உயிர்களை பிடித்தது
'பெண்களின்
சிரிப்பால் 'தான்....!

எழுதியவர் : கவிதை ரசிகன் குமசேன் (28-Nov-17, 12:17 pm)
Tanglish : namba mudiyavillai
பார்வை : 144

மேலே