முந்துபவர்களுக்கே முன்னுரிமை

அழகாக வடிவமைக்கப்பட்ட
மலர் மாலைகள் இன்னார்க்கு
என்று நிச்சயக்கப்படுவதில்லை .
முதலில் யார் மரணிக்கிறார்களோ .....
அவர்களுக்கே முன்னுரிமையாக்கப்படுகிறது........................

எழுதியவர் : reshma (28-Nov-17, 7:46 pm)
பார்வை : 111

மேலே