பட்டங்கள்

படித்த படிப்புக்குமேல் கிடைக்கின்றன,
பட்டங்கள் பல வெளியே-
வேலை இல்லை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (29-Nov-17, 7:09 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : pattangal
பார்வை : 41

மேலே