ஓ நிலவே ஓ நிலவே

ஓநிலவே ஓநிலவே ஓடாதே நீயும்நில்
உன்னிலும் ஓரழகி இங்கு வருவாள்
ஒருமுறை பார்த்து ரசித்ததுத்தான் நீயும்செல்
இல்லைநில் லாதோ டிடு !

எழுதியவர் : கவின் சாரலன் (29-Nov-17, 6:48 pm)
பார்வை : 78

மேலே