நிக்கியின் பென்சில்

என்னுடைய பென்சில்
அப்படியேயிருக்கிறது
நிக்கியுடையதோ
ஒரே நாளில்
பத்து பென்சில்
அவனைவிட குட்டியாகிவிடுகிறது

எழுதியவர் : ஜெயந்தி ஆ (29-Nov-17, 9:30 pm)
சேர்த்தது : Jayanthi A
பார்வை : 55

மேலே