தோல்வி என்னடா தோல்வி
முயற்சியின்றி
மனதினை முடமாக்கிவிடாதே
தன்னம்பிக்கையால்
வெற்றியை தனதாக்கமறந்துவிடாதே
சிறுசிறுதடைகளையும்
முன்னேறும் படிக்கட்டாகமாற்றிவிடு
துன்பங்களையெல்லாம்
ஏதேனும் விளையாட்டாகஎண்ணிவிடு
சோர்ந்துபோகும்நேரத்தில்
உயிர்போவதாகஎண்ணி எழுந்துவிடு
எல்லாம்நன்மைகேயென்று
வாழ்க்கையை வாழ்ந்துகடந்துவிடு
தவறுகளின்றியாரும்
தன்னை நல்வழிப்படுத்தமுடியாது
தோல்வியின்றிஎவரும்
வெற்றிக்கனியை தட்டிப்பறிக்கமுடியாது !...