அம்மாவின் திருமணநாள் வாழ்த்து

மணந்த நாளை
மறக்க முடியாத நாளாய்
கொண்டாட என் வாழ்துகள்

இணைந்த நாளன்று
இதையத்தின் எல்லைவரை மகிழ நல் வாழ்துகள்:-*

காதலின் முன்னுதாரணம்
காட்டியதற்கு நன்றி :)

காலமே..! உன்னை கையெடுத்து வேண்டுகிறேன்
தெய்வமே..! உன்னை கண்டித்து கூறுகிறேன்


உடலும் நிழலும் சேர்ந்து நடக்கும் ..
இவர் புனித பயணம் தொடர

ஸ்ருதிளங்கயங்கள் ஒன்னு சேர்ந்து ..
சங்கீத மழை பொழிக

இவர் இருவர் கண்ணில் இனி
ஆனந்த கண்ணீர் மட்டுமே பொழிக

அன்பு மகனின் இதயபூர்வமான திருமண நாள் நல்வாழ்துக்கள் ..

எழுதியவர் : (30-Nov-17, 5:04 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 757

மேலே