கண்ணீர் துளி

மெல்ல மெல்ல
தயங்கி தயங்கி
நான் என் காதலை
உன்னிடம்
சொன்னப்போது
அதை நீ ஏற்க மறுத்ததும்
ஒரு நொடி என் இதயம்
நின்று துடித்தது
என் விழியோரம்
கண்ணீர் துளிர்த்தது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (1-Dec-17, 12:25 pm)
Tanglish : kanneer thuli
பார்வை : 147

புதிய படைப்புகள்

மேலே