மின்சாரக் கண்கள்

மின்இனைப்பு
கிடைத்த

வீடானதே

என்உள்ளம்

உன் கண்
பட்டு

சூரியஒளியில்
மின்சாரம்

காற்றில்
மின்சாரம்

நீரில்
மின்சாரம்

சரி

உன்
கண்ணில்

எப்படி?
நா.சே..,

எழுதியவர் : Sekar N (1-Dec-17, 4:18 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 118

மேலே