உறைந்து போன உயிர்

கடித்து வைத்து விடுவனோ
என்ற பயத்தில் இருந்த உனை ..
இழுத்து வைத்து உதட்டை
உரசிய போது ஒரு நிமிடம்
உறைந்து போனதடி உயிர்,,,
இப்பொழுது கேட்க தோன்றுகிறது
உனக்கு எப்படி இருந்தது என

எழுதியவர் : கோகுலகண்ணன் (1-Dec-17, 3:47 pm)
Tanglish : urainthu pona uyir
பார்வை : 465

மேலே