ஏழையின் தீபம்

அழியாமல் ஒளி
ஏற்றப்படுகிறது குயவன் நினைவாக
அகல் விளக்கு!

~~~~~ரா ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ரா ஸ்ரீராம் ரவிக்குமார் (2-Dec-17, 6:17 pm)
Tanglish : yezhaiyin theebam
பார்வை : 208

மேலே