முயற்சி

நாட்கள் ஓட்டம் கொள்ள
என் வாழ்வு குறுக..!
அதில் தோல்விகள் தாடைக்
கல்லென எழ....!
அதன் மீதேறியே வெற்றிக் கனி
பறிக்க எண்ணம் கொண்டே...!
முயல்கிறேன் முயற்சித் துணைக் கொண்டு..

எழுதியவர் : விஷ்ணு (4-Dec-17, 12:23 pm)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : muyarchi
பார்வை : 438

மேலே