துடிப்பு

வில்லினை உன் புருவத்தால் வளைத்து
அம்பினை என் இதயத்தில் விடுகிறாய் ...
இதயத்தின் துடிப்பினை...
ஏறெடுத்தாவது பாராய்!!!

எழுதியவர் : ரம்யா CJ (4-Dec-17, 3:27 pm)
Tanglish : thudippu
பார்வை : 290

மேலே