முல்லை நிலவழகு -- காப்பியக் கலித்துறை
முல்லை வரவே முழுதாயினி யிங்கு மாற்றம்
முல்லை நிலத்தில் முகிலாடிட காண வேண்டும் .
அல்லி மலர அழகேவர கான கத்தில் .
மல்லி அரும்பும் மணமேதர நேச முண்டே !
முல்லை வரவே முழுதாயினி யிங்கு மாற்றம்
முல்லை நிலத்தில் முகிலாடிட காண வேண்டும் .
அல்லி மலர அழகேவர கான கத்தில் .
மல்லி அரும்பும் மணமேதர நேச முண்டே !