இரண்டு வரிகளில் இலக்கியம்

இரண்டு வரிகளில்
இலக்கியம் கேட்டாள்

'நீ - நான்' என்றேன்!

சுருக்கி கேட்டாள்
'நாம்' என்றேன்!

எழுதியவர் : ஜே.ஏ.ஜோர்ஜ் (4-Dec-17, 2:55 pm)
பார்வை : 216

மேலே