மழை
இடி இசைக்க
மின்னல் படமெடுக்க
வானவில் வண்ணம் காட்ட
மேகத்திற்கு மகனாகவும்
பூமிக்கு தாயாகவும்
வருகின்ற மன்னனாகிய
மாமழையே!.....
விண்ணிலிருந்து வருகிறாய்
விலை இல்லை
மண்ணிலிருந்து வருவது பொன்
விலையுண்டு
என்ன கொடுமைதான்
நீயே!. சொல்வாயாக!......