தனிமை

தனிமை
கொஞ்சம் கொடுமையாக
தான் உள்ளது
நாம் நேசிப்பவர்கள்
நம்மோடு
இல்லாததால்.......

எழுதியவர் : yojana (4-Dec-17, 6:32 pm)
Tanglish : thanimai
பார்வை : 125

மேலே