நடந்து வந்து நண்டுகள் தேடுது வளையை
தென்றல் தழுவிய பொழிலில் நீரலை வட்டங்கள்
புன்னகை பூக்கும் மலர்களில் வண்டுகளின் பாட்டு
நடந்து வந்து நண்டுகள் தேடுது வளையை
எழிலை எழுதவந்த கவிஞன் பாடுகிறேன் கவிதையை !
தென்றல் தழுவிய பொழிலில் நீரலை வட்டங்கள்
புன்னகை பூக்கும் மலர்களில் வண்டுகளின் பாட்டு
நடந்து வந்து நண்டுகள் தேடுது வளையை
எழிலை எழுதவந்த கவிஞன் பாடுகிறேன் கவிதையை !