பூவையின் புகழ் குழலுக்கென்று வேறு சில

மாலை வானத்தில் மஞ்சள் நிறம்
மலர்களில் எல்லாம் எத்தனை நிறம்
பூஜைக்கென்று பூத்துச் சிரித்தன சில
பூவையின் புகழ் குழலுக்கென்று வேறு சில !

எழுதியவர் : கவின் சாரலன் (7-Dec-17, 8:49 am)
பார்வை : 221

மேலே