காதல்
உன்னை எட்டி நின்று பார்க்கையில்
உள்ளத்தில் ஏதோ ஒரு மயக்கம்
உன் கிட்ட வந்து பேச நினைக்கையில்
உள்ளத்தில் ஏதோ ஒரு தயக்கம்
பெண்னே இது தானா காதல்....
மீளமுடியாமல் இந்த உணர்வால் நித்தம் சாதல்....
உன்னை எட்டி நின்று பார்க்கையில்
உள்ளத்தில் ஏதோ ஒரு மயக்கம்
உன் கிட்ட வந்து பேச நினைக்கையில்
உள்ளத்தில் ஏதோ ஒரு தயக்கம்
பெண்னே இது தானா காதல்....
மீளமுடியாமல் இந்த உணர்வால் நித்தம் சாதல்....