மலரே

மலரே

விடிவானம் விழிமூடும் இளவேனில் நேரம்
இமைக்காத விழிமுன்னில் அழைக்காமல் நீயும்
கடைவிழிகள் மூடமால் தடுமாறும் காற்றும்
அடிமனதை அடையாமல் மறுமொழியின்றி தவிக்கும்
முதல் வார்த்தை பேசாமல் மௌனங்கள் பேசும்
முதல் காதல் மொழி கேள்க மனம் கொஞ்சம் தவிக்கும்
பதில்தேடும் இதழ் கூடும் விதமான மாற்றம்
என் நெஞ்சோடு பயணிக்கும் காதல் ஒளிவட்டம்
- சஜூ

எழுதியவர் : சஜூ (8-Dec-17, 10:23 am)
Tanglish : malare
பார்வை : 224

மேலே