நெஞ்சம் தஞ்சம்
நெஞ்சம் தஞ்சம்
அவள் பார்வையில் காந்தம்
சுண்டி இழுக்கும் மகரந்தம்
என்னில் பற்பல ஏகாந்தம்
சிலிர்த்தது என் நெஞ்சம்
அவளிடம் அடைந்தேன் தஞ்சம்
ராரே
நெஞ்சம் தஞ்சம்
அவள் பார்வையில் காந்தம்
சுண்டி இழுக்கும் மகரந்தம்
என்னில் பற்பல ஏகாந்தம்
சிலிர்த்தது என் நெஞ்சம்
அவளிடம் அடைந்தேன் தஞ்சம்
ராரே