வெட்க மொழிபெயர்ப்பு

உன் வெட்கத்திற்கு என்னால்
பதில் சொல்ல முடியவில்லை.

இருந்தும்
அது வெட்கமா..?
இல்லை வேஷமா..?
என்பதும் புரியவில்லை...!

எழுதியவர் : காசிநாதன் (31-Jul-11, 4:10 pm)
சேர்த்தது : காசிநாதன் லோ
பார்வை : 336

மேலே