பணம் பத்தும் செய்யும் காதல் பத்தையும் வாங்கும்

என் காதலைவிட
உன் பணம்தான்
பெரியது என்று
நீ நினைத்துவிடாதே...

என் காதலை
உன் பணத்தால் என்றுமே
வாங்க முடியாது..!

எழுதியவர் : காசிநாதன் (31-Jul-11, 4:17 pm)
சேர்த்தது : காசிநாதன் லோ
பார்வை : 526

மேலே