© ம. ரமேஷ் காதல் கவிதை 11

• காதலியின் வேண்டுதல்

காதலனே
எனக்காக
உன் உயிர் வேண்டாம்
என் காதலை
மட்டும்
விட்டுக்கொடு
அது போதும் எனக்கு

எழுதியவர் : ம. ரமேஷ் (1-Aug-11, 2:07 pm)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 355

மேலே