நொடிகள்

நான் உன்னை
நினைக்காத நொடிகள்
இல்லை
நீ இல்லாத
நொடிகளை
நினைக்கவே
முடியவில்லை..........

எழுதியவர் : Nancy (1-Aug-11, 2:28 pm)
Tanglish : nodigal
பார்வை : 422

மேலே